சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ள மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு படையினர் வழங்கிய தண்டனை - Yarl Voice சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ள மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு படையினர் வழங்கிய தண்டனை - Yarl Voice

சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறியுள்ள மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு படையினர் வழங்கிய தண்டனைமட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில்  போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன மட்டக்களப்பு ஏறாவூர்  பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் இன்று காலை    இராணுவத்தினரால்தண்டிக்கப்பட்டனர்

இந்நிலையில் மேல்மாகாணத்திற்கு ஒரு சட்டம் கிழக்கிற்கு ஒரு சட்டமா என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது

மேல்மாகாணத்தில் வீதிகளில் பெருமளவு வாகனங்கள் காணப்படும் படங்களையும்  மட்டக்களப்பில் தண்டனை வழங்கப்பட்ட படத்தினையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்  கிழக்கு மாகாணம் எதிர் மேல்மாகாணம் என பதிவிட்டுள்ளார்
ஒருநாடு நூறு சட்டங்கள் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post