எம்.பியாகின்றார் பஸில்...! - Yarl Voice எம்.பியாகின்றார் பஸில்...! - Yarl Voice

எம்.பியாகின்றார் பஸில்...!



அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post