வல்லைவெளியில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு...! - Yarl Voice வல்லைவெளியில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு...! - Yarl Voice

வல்லைவெளியில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு...!வடமராட்சி வல்லை வெளி பற்றைக்குள் கசிப்பு உற்பத்தி அச்சுவேலி பொலிஸாரின் முற்றுகையால் தகர்க்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 4 லீற்றர்  கசிப்பு கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபரின் வீட்டில் இருந்த தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post