போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகின - Yarl Voice போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகின - Yarl Voice

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் பின்பற்றவேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகின
நாளை காலை போக்குவரத்து கட்டு;ப்பாடுகள் நீக்கப்பட்டதும் பின்பற்றவேண்டிய  புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
ஐந்தாம் திகதி வரை இந்த வழிகாட்டுதல்கள் நடைமுறையிலிருக்கும்.

வீட்டிலிருந்து இருவர் மாத்திரமே வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்,தனியார் வாகனங்கள் மற்றும் டக்சிகளில் இருவர் மாத்திரம் பயணிக்கலாம்.

அனைத்து தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகக்குறைந்தளவு ஊழியர்களுடன் செயற்படுமாறு  அறிவுறுத்தப்படுகின்றன,ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post