யாழில் தமிழ் மொழியை புறந்தள்ளி ஆக்கிரமித்த சீன மொழி! - Yarl Voice யாழில் தமிழ் மொழியை புறந்தள்ளி ஆக்கிரமித்த சீன மொழி! - Yarl Voice

யாழில் தமிழ் மொழியை புறந்தள்ளி ஆக்கிரமித்த சீன மொழி!
சாவகச்சேரியில் சீனாவின் அரச நிறுவனமான China State Construction Engineering Corporation ஆனது யாழ்ப்பாணத்தில் முதன்மை மொழியான தமிழ்மொழியை புறக்கணித்து சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post