இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - Yarl Voice இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு - Yarl Voice

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு



இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாவாகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் இதற்கமைய,  அதிகரிக்கப்பட்டுள்ளது

மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post