கல்விச் சாதனையாளன் ஆளுநரால் கெளரவிப்பு - Yarl Voice கல்விச் சாதனையாளன் ஆளுநரால் கெளரவிப்பு - Yarl Voice

கல்விச் சாதனையாளன் ஆளுநரால் கெளரவிப்புகடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுச் சாதனை படைத்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன்   வடக்கு ஆளுநரால் ஆளுநர் செயலகத்தில் இன்று கெளரவிக்கப்பட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post