யாழ். அளவெட்டி பகுதியில் வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் குழு, அங்கிருந்த இளைஞன் மீது வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த இளைஞன், தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment