துமிந்தவுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. மனிதவுரிமைகள் அலுவலகம் கண்ணடனம் - Yarl Voice துமிந்தவுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. மனிதவுரிமைகள் அலுவலகம் கண்ணடனம் - Yarl Voice

துமிந்தவுக்கு பொது மன்னிப்பு - ஐ.நா. மனிதவுரிமைகள் அலுவலகம் கண்ணடனம்
கொலை குறறம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்தா சில்வா இலங்கை ஜனாதிபதியால் பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமையை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

சக அரசியல்வாதியை சுட்டுக் கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இலங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்தமை அவரது தன்னிச்சையான செயற்பாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடு சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துகிறது. 

அத்துடன் மற்றும் பொறுப்புக்கூறலைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளத

0/Post a Comment/Comments

Previous Post Next Post