ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் குட்டரெஸ் தெரிவு - Yarl Voice ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் குட்டரெஸ் தெரிவு - Yarl Voice

ஐ.நா. பொதுச் செயலாளராக மீண்டும் குட்டரெஸ் தெரிவு
ஐ.நா. பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை இன்று கூடி அன்டோனியோ குட்டரெஸை மீண்டும் பொதுச் செயலாளராகத் தெரிவு செய்தது.

இவரது இரண்டாவது பதவிக் காலம் 2022 ஜனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த 5 வருடங்கள் தொடரும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post