யாழில் காட்டுப் பகுதியொன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி - மதுவரி திணைக்களம் முற்றுகை - Yarl Voice யாழில் காட்டுப் பகுதியொன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி - மதுவரி திணைக்களம் முற்றுகை - Yarl Voice

யாழில் காட்டுப் பகுதியொன்றில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி - மதுவரி திணைக்களம் முற்றுகை
யாழ். சரசாலை காட்டுப்பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த காசிப்பு உற்பத்தி நிலையம் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கசிப்பு மற்றும் கோடா என்பன மீட்க்கப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை சாவகச்சேரி மதுவரி நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்படி கசிப்பு குகையை முற்றுகையிட்டனர்.

இதன்போது 35 லீற்றர் கசிப்பும், 150 லீட்டர் கோடாவும் மீட்க்கப்பட்டுள்ளது.
உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post