வடகிழக்கு மாகாண மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக கீதநாத் நியமனம் - Yarl Voice வடகிழக்கு மாகாண மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக கீதநாத் நியமனம் - Yarl Voice

வடகிழக்கு மாகாண மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக கீதநாத் நியமனம்வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களிற்கான அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ஒருங்கிணைப்பாளராக -

பிரதம மந்திரியின் ஒருங்கிணைப்புச் செயலாளர்  காசிலிங்கம் கீதநாத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களிடமிருந்து தனது நியமனப் பத்திரத்தை அவர் இன்று பெற்றுக் கொண்டார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post