அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் - யாழில் அமைச்சர் நாமலிடம் உறவுகள் கோரிக்கை - Yarl Voice அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் - யாழில் அமைச்சர் நாமலிடம் உறவுகள் கோரிக்கை - Yarl Voice

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் - யாழில் அமைச்சர் நாமலிடம் உறவுகள் கோரிக்கைஅனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க வழிசெய்யுமாறு கோரி,  தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம்  மகஜர் ஒன்றினை கையளித்துள்ளர்.


யாழ் மாவட்டத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்சவை   தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள், மற்றும் அரசியல் கைதிகளாக இருந்து அண்மையில் விடுதலையாகிய நபர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post