இயக்குனர் சங்கரின் மகள் திருமணம் நேரில் வாழ்த்திய முதல்வர்! - Yarl Voice இயக்குனர் சங்கரின் மகள் திருமணம் நேரில் வாழ்த்திய முதல்வர்! - Yarl Voice

இயக்குனர் சங்கரின் மகள் திருமணம் நேரில் வாழ்த்திய முதல்வர்!
கொரோனா தாக்கத்தின் காரணமாக தனது மகளின் திருமணத்தை மிகவும் சிம்பிளாக நடத்தி முடிக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர் சங்கர்.

இந்நிலையில் இன்று இயக்குனர் சங்கரின் மகள், ஐஸ்வர்யாவிற்கும், ரோஹித் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு நேரில் சென்று திருமண ஜோடியை வாழ்த்தியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 

மணப்பெண் மற்றும் மணமகன் இருவரும் இணைந்து குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post