அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் ! - Yarl Voice அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் ! - Yarl Voice

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கு விஜயம் !
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்தியாவினால் அமைக்கட்டுள்ள யாழ்ப்பாண கலாச்சார மத்திய  நிலையத்திற்கு இன்று மாலை சென்று பார்வையிட்டிருந்தார்.

இதன்போது யாழ் இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், இராஜாங்க அமைச்சர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் , வடக்கு மாகாண ஆளுநர், யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post