மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து; ஓகஸ்ட் 01 இல் ஆரம்பிக்கத் தீர்மானம் - Yarl Voice மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து; ஓகஸ்ட் 01 இல் ஆரம்பிக்கத் தீர்மானம் - Yarl Voice

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து; ஓகஸ்ட் 01 இல் ஆரம்பிக்கத் தீர்மானம்



மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post