வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனா - Yarl Voice வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனா - Yarl Voice

வடமராட்சியில் 12 பேருக்கு கொரோனாவடமராட்சியில் எழுமாற்றாக பெறப்பட்ட மாதிரிகளில் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 6 பேருக்கு தொற்றுள்ளமை  கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று மந்திகையில் பெறப்பட்ட மாதிரிகளில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர், வர்த்தகர்கள் மூவர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் என ஆறு பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post