யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவால் மரணம்...! - Yarl Voice யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவால் மரணம்...! - Yarl Voice

யாழில் இன்றும் ஒருவர் கொரோனாவால் மரணம்...!
யாழில் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்து வந்த  (வயது-53) பெண் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவருக்கு இன்று பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் போது அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அவருடைய உடல் தகனம் செய்யப்பட ஏற்பாடாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post