மாகாண பயண கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை தொடரும் -தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா - Yarl Voice மாகாண பயண கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை தொடரும் -தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா - Yarl Voice

மாகாண பயண கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதிவரை தொடரும் -தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாஇலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு தளர்வுகள் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 19 ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post