அமைச்சர் விமல் வீரவன்ச 14 நாட்கள் தனிமைப்படுத்தல் - Yarl Voice அமைச்சர் விமல் வீரவன்ச 14 நாட்கள் தனிமைப்படுத்தல் - Yarl Voice

அமைச்சர் விமல் வீரவன்ச 14 நாட்கள் தனிமைப்படுத்தல்



கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விமல் வீரவன்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தான் தனிமைப்படுத்தலுக்கு உட்பட தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post