இலங்கையில் மீண்டும் 2000 ஐ தாண்டிய கொரோனா பரவல்! - Yarl Voice இலங்கையில் மீண்டும் 2000 ஐ தாண்டிய கொரோனா பரவல்! - Yarl Voice

இலங்கையில் மீண்டும் 2000 ஐ தாண்டிய கொரோனா பரவல்!இன்றைய தினம் நாட்டில் 2329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 304161 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4324 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post