படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் - Yarl Voice படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் - Yarl Voice

படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன் 01.08.2007 அதிகாலை 5 மணியளவில் அவனது வீட்டில் பெற்றோரின் முன்னிலையில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டான்.

நிலக்சனின் 14 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு எதிர்வரும் 01.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் கொரோனா விதிகளைப் பிற்பற்றி நடைபெறவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post