யாழில் பிறந்து 17 நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice யாழில் பிறந்து 17 நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

யாழில் பிறந்து 17 நாளேயான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதியாழ்ப்பாணத்தில் பிறந்து 17 நாட்களேயான பச்சிளங் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் குழந்தைக்கு இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது குறித்த குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post