யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடக்கில் 54 பேருக்கு கொரோனாயாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


உடுவில் சு.க. பிரிவில் - 03 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 05 பேர்,

யாழ்.போதனா வைத்தியசாலை - 04 பேர், 

பருத்தித்துறை சு.க. பிரிவில் - 02 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை - 02 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை -  02 பேர்,

வேலணை சு.க. பிரிவில் - 01  

நொதேர்ன் சென்றல் வைத்தியசாலை – 01

வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலை – 01 


வவுனியா மாவட்டத்தில் 07 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் - 09 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் - 10 பேர்

மன்னார் மாவட்டத்தில் - 03 பேர்


புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையம் - 01

முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையம் - 01

வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையம் - 01

0/Post a Comment/Comments

Previous Post Next Post