இலங்கையில் நேற்று 41 கொரோனா பலி...! - Yarl Voice இலங்கையில் நேற்று 41 கொரோனா பலி...! - Yarl Voice

இலங்கையில் நேற்று 41 கொரோனா பலி...!




நாட்டில் நேற்று திங்கட்கிழமை கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவர், 30 முதல் 59 வயது வரையான 07 ஆண்கள் மற்றும் 05 பெண்கள் என 12 பேர், 60 வயதுக்கு மேற்பட்ட 15 ஆண்கள், 13 பெண்கள் என 28 பேர் அடங்குகின்றனர்.

இவற்றுடன் நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3574 ஆக அதிகரித்துள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post