இலங்கையில் நேற்று கொரோனா பலி 56...! - Yarl Voice இலங்கையில் நேற்று கொரோனா பலி 56...! - Yarl Voice

இலங்கையில் நேற்று கொரோனா பலி 56...!
இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 56 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. 

இதனால் இலங்கையில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post