இன்று வடக்கில் யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலை மருத்துவபீட பரிசோதனை கூடங்களில் 632 பேருக்கு செய்யப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை – 10
தெல்லிப்பழை வைத்தியசாலை – 01
பருத்தித்துறை வைத்தியசாலை – 06
மானிப்பாய் வைத்தியசாலை – 08
பண்டத்தரிப்பு வைத்தியசாலை - 02
காரைநகர் சு.வை. பிரிவு - 02
உடுவில் சு.வை. பிரிவு - 04
யாழ்ப்பாணம் சு.வை. பிரிவு - 03
சண்டிலிப்பாய் சு.வை. பிரிவு - 02
வசாவிளான் - 12
புதுக்குடியிருப்பு வைத்தியசாலை – 01
இரணைமடு – 02
பெரியகாடு – 02
வெள்ள முள்ளிவாய்க்கால் - 01
மன்னார் வைத்தியசாலை – 03
Post a Comment