அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இளைஞர்களும் பொதுமக்களும்கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான பேராசிரியர் ரோகஹனலக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது அரசியல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளம்நிறம்பிய யுகத்தினை உருவாக்குவதாக உறுதியளித்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் உன்னிப்பாக தொடர்ந்தும் அவதானிப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment