ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் இன்றும் போராட்டம் - Yarl Voice ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் இன்றும் போராட்டம் - Yarl Voice

ரிசாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி யாழில் இன்றும் போராட்டம்அண்மையில் உயிரிழந்த ஹிசாலினி என்ற சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .

ரிஷாட் பதீதியூனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமிவின் இறப்புக்கு நீதிகோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் யாழ்மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு  போராட்டத்தில் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள்,
சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post