ஆசிரியர் கொரோனா கொத்தணி உருவாக ஆபத்துள்ளது - சன்ன ஜயசுமண - Yarl Voice ஆசிரியர் கொரோனா கொத்தணி உருவாக ஆபத்துள்ளது - சன்ன ஜயசுமண - Yarl Voice

ஆசிரியர் கொரோனா கொத்தணி உருவாக ஆபத்துள்ளது - சன்ன ஜயசுமணஆசிரியர் கொரோனா கொத்தணி உருவாக ஆபத்துள்ளது என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவதால் எதிர்காலத்தில் ஆசிரி யர் கொரோனா கொத்தணி உருவாக ஆபத்துள்ளது என சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிலை ஏற்பட்டால், குறித்த ஆர்ப்பாட்டத் தைத் தலைமை தாங்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் பொறுப்புக் கூறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post