தொடர்ந்தும் சிக்கலில் றிசாத்! மேலும் இரு பணிப்பெண்களின் மரணங்கள் குறித்து விசாரணை - Yarl Voice தொடர்ந்தும் சிக்கலில் றிசாத்! மேலும் இரு பணிப்பெண்களின் மரணங்கள் குறித்து விசாரணை - Yarl Voice

தொடர்ந்தும் சிக்கலில் றிசாத்! மேலும் இரு பணிப்பெண்களின் மரணங்கள் குறித்து விசாரணை
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மேலும் இரண்டு பணிப்பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டயகம சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளின் போது மேலும் இரு பணிப்பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
ஒருவர் ஓடும்ரயிலின் முன்னால் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்,

இன்னொரு பணிப்பெண் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post