இலங்கையில் அனைத்துப் பகுதிகளும் தனிமைப் படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன – இராணுவத் தளபதி - Yarl Voice இலங்கையில் அனைத்துப் பகுதிகளும் தனிமைப் படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன – இராணுவத் தளபதி - Yarl Voice

இலங்கையில் அனைத்துப் பகுதிகளும் தனிமைப் படுத்தலிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன – இராணுவத் தளபதி
இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அனைத்துப் பகுதிகளும் விடுவிக்கப்பட்டுள் ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் யாழ்ப்பாணம்- வடமராட்சி வடக்கு கிராம அலுவலர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அனைத்துப் பகுதிகளும் தனிமைப்படுத்த லிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post