யாழில் வங்கி ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா - பூட்டப்பட்டது வங்கி - Yarl Voice யாழில் வங்கி ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா - பூட்டப்பட்டது வங்கி - Yarl Voice

யாழில் வங்கி ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா - பூட்டப்பட்டது வங்கியாழ்ப்பாணத்தில் தனியார் வங்கியொன்றின் ஊழியர்கள் 12 பேர் கொரோனாவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றின்  ஊழியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன

0/Post a Comment/Comments

Previous Post Next Post