HomeJaffna பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழப்பு Published byNitharsan -August 29, 2021 0 பருத்தித்துறையில் 22 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 22 வயது இளம்பெண் மற்றும் 69 வயது மூதாட்டி ஆகிய இருவர் இன்று காலை கொரோனாவால உயிரிழந்துள்ளனர்.
Post a Comment