வலி.மேற்கு பிரதேச சபையின் 42 ஆவது அமர்வு எதிர்வரும் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபை உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சபையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனாலேயே சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment