ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிப்பு! - Yarl Voice ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிப்பு! - Yarl Voice

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நீடிப்பு!



இலங்கையில் நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒருவாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

நாட்டில் ஏற்கனவே அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் போடப்பட்டிருந்த நிலையிலையே மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post