சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம் - Yarl Voice சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம் - Yarl Voice

சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதி முருகனுக்கு கொடியேற்றம்
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான்  கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது.


தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளை பின்பற்றி
மட்டுப்படுத்தப்பட்ட100  பேரின்  பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு   செல்வ சந்நிதி முருகன்   ஆலய வருடாந்த  கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு  நுழைவதற்கு அனைத்து இடங்களிலும் வீதித் தடைகள் போடப்பட்டு பொலீஸ் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு ஆலயத்திற்குள் எவரும் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்


 பிசி ஆர்,அன்ரியன்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதாரப் பிரிவினரால்  அனுமதிக்கப்பட்ட 100 பேருடன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post