மைத்திராபால சிறிசேனவின் முகநூல் பதிவால் பரபரப்பு! - Yarl Voice மைத்திராபால சிறிசேனவின் முகநூல் பதிவால் பரபரப்பு! - Yarl Voice

மைத்திராபால சிறிசேனவின் முகநூல் பதிவால் பரபரப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் இட்டுள்ள பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பதிவு அரசியல் அர்த்தம் கொண்டது எனவும் மைத்திரிபால சிறிசேன அரசியலில் முக்கிய முடிவு எடுக்க முனைவதாகவும் அரசியல் விமர்சகர்கள் அவரது பதிவை விமர்சித்துள்ளனர்.

அந்த பதிவு வருமாறு,

"சில அத்தியாயங்கள் சோகமானவை, மற்றவை சாகசமானவை. சவாலான அத்தியாயங்கள் இல்லாமல் இல்லை. ஒரு முதிர்ந்த எழுத்தாளர் சரியான நேரத்தில் சரியான புத்தகத்தை எழுதுவார். 

ஒரு முதிர்ந்த எழுத்தாளரின் கடைசி அத்தியாயம் ஆச்சரியமாக இருக்கும்." இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post