உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை நம்பவேண்டாம் - தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் - இராணுவதளபதி - Yarl Voice உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை நம்பவேண்டாம் - தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் - இராணுவதளபதி - Yarl Voice

உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை நம்பவேண்டாம் - தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள் - இராணுவதளபதி


 

 உண்மைக்குப் புறம்பான  பிரச்சாரங்களை பொது மக்கள் நம்பிஏமாறாது விரைவாக கொரோனா தடுப்பூசியைச் செலு த்தி கொ ரோனா தொற்றினால் ஏற்படும் அபாய நிலையைத் தவிர்க்கு மாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந் திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாகச் சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல் அவசியம் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசி களைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா கவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post