கொரோனா காலத்தில் ஜனநாயகவழிப் போராட்டங்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் - Yarl Voice கொரோனா காலத்தில் ஜனநாயகவழிப் போராட்டங்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் - Yarl Voice

கொரோனா காலத்தில் ஜனநாயகவழிப் போராட்டங்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல்எதிர்வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 2 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு 'கொரோனா காலத்தில் ஜனநாயகவழிப் போராட்டங்கள்' என்ற தலைப்பில் மக்கள் நீதிக்கான கூட்டு தனது இரண்டாவது விரிவுரையை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தவுள்ளது. 

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் விரிவுரையை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஷானகியன் இராசமாணிக்கம், சட்டத்தரணி மற்றும் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் கேசவன் சஜந்தன், சட்டத்தரணி மற்றும் யாழ் மாநகரசபை சபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோருடன் ஓர் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வு "Justice for  the people" என்ற  முகநூலில் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்புச் செய்யப்படும். (https://www.facebook.com/Justice-for-the-People-100836415660860)

The Justice for the People collective will be organising its second lecture on 'Protests during the pandemic' on Thursday, 2nd September 2021 at 7.00 p.m. 

The lecture will be delivered by President's Counsel M. A. Sumanthiran, followed by a panel discussion with Member of Parliament Shanakiyan Rasamanickam, Attorney-at-Law and Former Member of the Northern Provincial Council Kesavan Sajanthan and Attorney-at-Law and Mayor of the Jaffna Municipal Council Visvalingam Manivannan. 

The lecture and discussion will be held in Tamil and English. (A discussion on the same topic will be held in Sinhala and English on a future date.)

Watch it live on the 'Justice for the People' Facebook page! (https://www.facebook.com/Justice-for-the-People-100836415660860)

0/Post a Comment/Comments

Previous Post Next Post