வட மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice வட மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி - Yarl Voice

வட மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரனுக்கு கொரோனா தொற்று உறுதி



வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனுக்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த சமயத்தில், அவருடன் பழகியவரென்ற அடிப்படையில், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்  மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post