அனைத்தும் நன்மைக்கே என பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் எதிர்பாரத தருணத்தில் இடம்பெற்றுள்ளது அனைத்தும் நன்மைக்கே என அவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு எதிர்பாராத தருணத்தில் எனக்கு தரப்பட்டுள்ளது ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் வரை அது குறித்து எனக்கு தெரியாது எவ்வாறாயினும் வாழ்க்கையில் அனைத்து விடயங்களையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment