ரிசாத்தின் உறவினருக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு - Yarl Voice ரிசாத்தின் உறவினருக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு - Yarl Voice

ரிசாத்தின் உறவினருக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டுநாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தவேளை தான் நாடாளுமன்ற உறுப்பினரின் மைத்துனரால் பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்;டதாக பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

29 வயது பெண்ணே இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து விசேட பொலிஸ் பிரிவொன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்று குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post