நாட்டில் தற்போது கொரோனா தொற்று கடுமையான பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவது பொருத்தமானதாக அமை யும் என தான் கருதுவதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் நூற்றுக்குக் கொழும்பு மாநகர சபை யில் 14 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதனைவிட 9 மடங்கு சமூகத்தில் காணப்படு வதாக ஜனவரி மாதம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல் கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே பரிசோதனை அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் 5000 ஆயிரம் பேர் அடையாளம் காணப் பட்டுள்ளமை யால் 50,000 ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேல் சமூகத்தில் காணப்படலாம் என்றும் மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங் களுக்குப் பயணத்தைத் தடையை முன் னெடுத்தால் கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை குறைக்கலாம் என அவர் மேலும் தெரிவித் துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் கடுமையான பரவல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு நாட்டை முடக்குவது பொருத்தமானதாக அமை யும் என தான் கருதுவதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை என்றும் பி.சி.ஆர். பரிசோதனையில் கொழும்பு மாநகர சபை யில் நூற்றுக்கு 14 பேர் அடை யாளம் காணப்பட்டுள்ள தாகவும் இதனைவிட 9 மடங்கு சமூகத்தில் காணப்படுவதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல் கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு பேராசிரியர் நீலிகா மாலவிகே பரிசோதனை அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர்கள் 5 ஆயிரம் பேர் அடையாளம் காணப் பட்டுள்ளமை யால் 50,000 ஆயிரம் பேர் அல்லது அதற்கு மேல் சமூகத்தில் காணப்படலாம் என்றும் மேலும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங் களுக்குப் பயணத்தைத் தடையை முன்னெடுத்தால் கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment