அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழிற்கு விஜயம் - Yarl Voice அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழிற்கு விஜயம் - Yarl Voice

அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழிற்கு விஜயம்


நாளை செப்டம்பர் 9ம் திகதி யாழ் மாவட்டத்திற்கு ஒருநாள் விஜயமாக  இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வருகைதரவுள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி, நாவற்குழி மருதனார்மடம்,பாசையூர் போன்ற பல இடங்களில் நடைபெறும் அபிவிருத்தி திட்டம் குறித்தும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post