கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு! - Yarl Voice கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு! - Yarl Voice

கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு!அண்மையில் கொவிட் தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களிடையே கொவிட் -19 பரவலைத் தடுக்க பெரியவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர். ஜி. விஜேசூரிய வலியுறுத்தினார்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறுவர்களிடையே கொவிட் -19 தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post