இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது - Yarl Voice இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது - Yarl Voice

இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியதுரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயிலிருந்து  இன்று அதிகாலை நாடு திரும்பியது. 

இலங்கை அணியினர் எமிரேட்ஸ் விமானமான EK-648 இல் இன்று(06) அதிகாலை 2.00 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர். 

ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சுப்பர் 12 சுற்றிலிருந்து இலங்கை அணி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post