ஆடைத் தொழிற்சாலையின் கழிப்பறையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு - Yarl Voice ஆடைத் தொழிற்சாலையின் கழிப்பறையில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு - Yarl Voice

ஆடைத் தொழிற்சாலையின் கழிப்பறையில் சிசுவின் சடலம் கண்டெடுப்புபுடலுஓய, நியங்கந்தர பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மலசலகூடத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு நேற்று (29) கிடைத்த தகவலின் பிரகாரம் ஆடைத்தொழிற்சாலையின் பின்புறம் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post