யுவனின் மென்மை ப்ளஸ் மிரட்டல்: கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம் வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணியின் பாடல்கள், தீம் மியூசிக், பிஜிஎம் என அனைத்தும் எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது போன்றே ‘வலிமை’ பாடல்களும் இசையும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். அவர்களின், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான விசில் தீம் கவனம் ஈர்க்கிறது. தொடக்கத்தில் புயல் வருவதற்கு முன்பு வரும் அமைதியான காற்றுபோல மென்மையாக ஒலிக்கும் விசில் தீம், அஜித்தை காட்டியதும் புயல் வேகம் போல் இசையிலேயே மிரட்டலைக் கொடுக்கிறது. வழக்கம்போல, அஜித்தின் பைக் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிரடியான இசையையே வழங்கியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள். - Yarl Voice யுவனின் மென்மை ப்ளஸ் மிரட்டல்: கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம் வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணியின் பாடல்கள், தீம் மியூசிக், பிஜிஎம் என அனைத்தும் எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது போன்றே ‘வலிமை’ பாடல்களும் இசையும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். அவர்களின், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான விசில் தீம் கவனம் ஈர்க்கிறது. தொடக்கத்தில் புயல் வருவதற்கு முன்பு வரும் அமைதியான காற்றுபோல மென்மையாக ஒலிக்கும் விசில் தீம், அஜித்தை காட்டியதும் புயல் வேகம் போல் இசையிலேயே மிரட்டலைக் கொடுக்கிறது. வழக்கம்போல, அஜித்தின் பைக் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிரடியான இசையையே வழங்கியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள். - Yarl Voice

யுவனின் மென்மை ப்ளஸ் மிரட்டல்: கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம் வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணியின் பாடல்கள், தீம் மியூசிக், பிஜிஎம் என அனைத்தும் எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது போன்றே ‘வலிமை’ பாடல்களும் இசையும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள். அவர்களின், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான விசில் தீம் கவனம் ஈர்க்கிறது. தொடக்கத்தில் புயல் வருவதற்கு முன்பு வரும் அமைதியான காற்றுபோல மென்மையாக ஒலிக்கும் விசில் தீம், அஜித்தை காட்டியதும் புயல் வேகம் போல் இசையிலேயே மிரட்டலைக் கொடுக்கிறது. வழக்கம்போல, அஜித்தின் பைக் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிரடியான இசையையே வழங்கியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள்.யுவனின் மென்மை ப்ளஸ் மிரட்டல்: கவனம் ஈர்க்கும் ’வலிமை’ விசில் தீம்
வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள 'வலிமை' பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 ’தீனா’, ’பில்லா’, ’ஏகன்’, ‘பில்லா 2’, ’மங்காத்தா’, ‘ஆரம்பம்’, ‘நேர்கொண்ட பார்வை’ என அஜித், யுவன் கூட்டணியின் பாடல்கள், தீம் மியூசிக், பிஜிஎம் என அனைத்தும் எப்போதும் ரசிகர்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது போன்றே ‘வலிமை’ பாடல்களும் இசையும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

அவர்களின், எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக தற்போது வெளியான விசில் தீம் கவனம் ஈர்க்கிறது. தொடக்கத்தில் புயல் வருவதற்கு முன்பு வரும் அமைதியான காற்றுபோல மென்மையாக ஒலிக்கும் விசில் தீம், அஜித்தை காட்டியதும் புயல் வேகம் போல் இசையிலேயே மிரட்டலைக் கொடுக்கிறது.

 வழக்கம்போல, அஜித்தின் பைக் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் அதிரடியான இசையையே வழங்கியுள்ளார் என்று பாராட்டி வருகிறார்கள் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post