இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு! - Yarl Voice இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு! - Yarl Voice

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிப்பு!இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையானது நான்காக அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இன்று ஆய்வகத்தில் இருந்து நேர்மறை தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்காலத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post